Finances and Assets for Mesha Rasi in December 2018
2018 டிசம்பர் மேஷ ராசி பலன்கள் |
வேலை வாய்ப்பு பதவி உயர்வு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: டிசம்பர் ஒன்று
முதல் 24 தேதி
வரை எதிர்பார்த்த பலன்கள்
கிடைக்கும். மீதமுள்ள
தேதிகளில் எதிர்பார்த்த பலன்கள்
சற்று தாமதம்
ஆகும்.
தொழில் ஸ்திர தன்மை: டிசம்பர்
1 முதல் 10 தேதி
வரை; மற்றும்
29 முதல் 31 வரை
தொழில் ஸ்திர
தன்மை உண்டாகும்
அல்லது தொழில்
மீது திருப்தி
உண்டாகும்.
வருமானம், லாபம் மற்றும் முதலீடு:
டிசம்பர் மாதம்
1 முதல் 10 தேதி
வரை; மற்றும்
24 முதல் 31 தேதி
வரை போதுமான
லாபம் கிடைக்கும்; பணம்
வசூல் செய்ய
முடியும்.
கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன்:
மதம் முழுவதும்
கடன் அளவு
அதிகமாக இருக்கும்.
கடன் வாங்கும்
சக்தி அதிகரித்து காணப்பட்டும்.
சொத்து, இருப்பு மற்றும் சரக்கு:
டிசம்பர் 1 முதல்
20 தேதி வரை
விலை குறைந்து
காணப்படும்; 21 தேதி
முதல் 30 தேதி
வரை விலை
கூடும்.
செலவு, நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி: செலவு
அதிகமாக இருக்கும்
அல்லது செலவு
செய்யும் தகுதி
அதிகரிக்கும். வீண்
செலவுகளே கானப்படும்.
பொருளாதார நிலை:
டிசம்பர் 1 முதல்
23 தேதி வரை
பணம் கையிருப்பு குறைவாகவே
இருக்கும். 24 தேதி
முதல் 31 தேதி
வரை பணம்
கையிருப்பு கூடும்.
நிர்வாகம் மற்றும் ஊழியர் சார்ந்த நிலவரம்:
தவறான நிர்வாக
முடிவுகளால் பிரச்சினை
ஏற்பட மாதம்
முழுவதும் வாய்ப்பு.
கூட்டு சம்பந்த பட்ட விபரம்:
உறவு சீராகவும்
ஆனால் சிரமங்களுக்கு நடுவில்
செல்லும்.
முதலாளி மற்றும் மேலதிகாரி உறவு:
உறவு ஏற்ற
தாழ்வுடன் செல்லும்;
டிசம்பர் 24 முதல்
31 தேதி வரை
உறவு சீர்கெட
வாய்ப்புள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:
7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்க: Career & Financial Report (Sample)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:
1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.
2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.
3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.
7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.
8. நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.
Comments
Post a Comment