Skip to main content

Posts

Showing posts with the label டிசம்பர் மாத பலன்

மேஷ ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Finances and Assets for Mesha Rasi in December 2018 2018 டிசம்பர் மேஷ ராசி பலன்கள்   வேலை வாய்ப்பு   பதவி உயர்வு , விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் : டிசம்பர் ஒன்று முதல் 24 தேதி வரை எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் . மீதமுள்ள தேதிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று தாமதம் ஆகும் . தொழில் ஸ்திர தன்மை : டிசம்பர் 1 முதல் 10 தேதி வரை ; மற்றும் 29 முதல் 31 வரை தொழில் ஸ்திர தன்மை உண்டாகும் அல்லது தொழில் மீது திருப்தி உண்டாகும் . வருமானம் , லாபம் மற்றும் முதலீடு : டிசம்பர் மாதம் 1 முதல் 10 தேதி வரை ; மற்றும் 24 முதல் 31 தேதி வரை போதுமான லாபம் கிடைக்கும் ; பணம் வசூல் செய்ய முடியும் . கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன் : மதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும் . கடன் வாங்கும் சக்தி அதிகரித்து காணப்பட்டும் . சொத்து , இருப்பு மற்றும்   சரக்கு : டிசம்பர் 1 முதல் 20 தேதி வரை விலை குறைந்து காணப்படும் ; 21 தேதி முதல் 30 தேதி வரை விலை கூடும் . செலவு , நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி : செலவு