Monday, 26 November 2018

மேஷ ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Finances and Assets for Mesha Rasi in December 2018




2018 டிசம்பர் மேஷ ராசி பலன்கள் 
வேலை வாய்ப்பு  பதவி உயர்வு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: டிசம்பர் ஒன்று முதல் 24 தேதி வரை எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மீதமுள்ள தேதிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று தாமதம் ஆகும்.

தொழில் ஸ்திர தன்மை: டிசம்பர் 1 முதல் 10 தேதி வரை; மற்றும் 29 முதல் 31 வரை தொழில் ஸ்திர தன்மை உண்டாகும் அல்லது தொழில் மீது திருப்தி உண்டாகும்.

வருமானம், லாபம் மற்றும் முதலீடு: டிசம்பர் மாதம் 1 முதல் 10 தேதி வரை; மற்றும் 24 முதல் 31 தேதி வரை போதுமான லாபம் கிடைக்கும்; பணம் வசூல் செய்ய முடியும்.

கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன்: மதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும். கடன் வாங்கும் சக்தி அதிகரித்து காணப்பட்டும்.

சொத்து, இருப்பு மற்றும்  சரக்கு: டிசம்பர் 1 முதல் 20 தேதி வரை விலை குறைந்து காணப்படும்; 21 தேதி முதல் 30 தேதி வரை விலை கூடும்.

செலவு, நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி: செலவு அதிகமாக இருக்கும் அல்லது செலவு செய்யும் தகுதி அதிகரிக்கும். வீண் செலவுகளே கானப்படும்.

பொருளாதார நிலை: டிசம்பர் 1 முதல் 23 தேதி வரை பணம் கையிருப்பு குறைவாகவே இருக்கும். 24 தேதி முதல் 31 தேதி வரை பணம் கையிருப்பு கூடும்.

நிர்வாகம் மற்றும் ஊழியர் சார்ந்த நிலவரம்: தவறான நிர்வாக முடிவுகளால் பிரச்சினை ஏற்பட மாதம் முழுவதும் வாய்ப்பு. 

கூட்டு சம்பந்த பட்ட விபரம்: உறவு சீராகவும் ஆனால் சிரமங்களுக்கு நடுவில் செல்லும்.

முதலாளி மற்றும் மேலதிகாரி உறவு: உறவு ஏற்ற தாழ்வுடன் செல்லும்; டிசம்பர் 24 முதல் 31 தேதி வரை உறவு சீர்கெட வாய்ப்புள்ளது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Sunday, 25 November 2018

ARIES CAREER DAILY HOROSCOPE 2018 DECEMBER

2018 December Mesha Rasi Palangal: 




ARIES DAILY PREDICTION 2018 DECEMBER
2018 DECEMBER MESHA RASI PALAN


Job search/Job promotions/Sales/Marketing: Good results from 1st to 24th December 2018; and delays & disappointments from 25th to 31st December 2018.

Career Stability/Performances/Task Completion: Instability & career underperformances from 1st to 15th December 2018; and from 29th t0 31st December 2018. Career stability & task completion from 16th to 28th December 2018

Income/Profits/Payment Collections: Good income, increased profitability & good payment collections from 1st to 10th; and from 24th to 31st December 2018. Dip in income level (or) delays in payment collections during 11th to 23rd December 2018

Debts/Borrowing capabilities: High Debts (or) ability to borrow more (or) increased borrowings for the entire month.

Assets/Stocks/Goods: Less value (or) Depreciating values on assets/stocks; (or) weak hold on assets from 1st to 20th December 2018; and increase values (or) appreciating values from 21st to 31st December 2018.

Expenses/Losses: High expenses (or) increase in spending capabilities (or) ability to manage expenses/losses without delays during the entire month.

Financial strength: Weak financial position (or) inability to save money from 1st to 23rd December 2018; mixed levels (or) fluctuations on financial strength from 24th to 31st December 2018.

Administration/Labour Relationships: Mishandling the relationships (or) improper management during the entire month.  

Partnerships: Stronger but uneasy relationships during the entire month. 

Employer/Authorities: Going independent (or) weak ties with seniors/employers (or) unwilling to obey them from 1st to 23rd December 2018; and experiencing weak & turbulent ties from 24th to 31st December 2018.  

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Go to detailed Report on Career & Finances: Financial Report (Lifetime)

Read my blog on astrological articles

Follow me on Quora Vedic Astrology

Read my blog on Marriage Astrology Marriage Astrology

Blog on Shani & its impacts: Lord Saneeswara

Blog on Pariharam (remedial measures): Vedic Astrology Pariharam

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

How to understand Vedic Astrology in a proper manner?

1. The above-mentioned results are applicable both from your Moon Sign and also from your Sun Sign.

2. The place where the Moon and the Sun are placed in your natal chart is considered as your Moon Sign (Rasi) and Sun Sign.

3. If a Person has Moon in the Mesha Rasi - Aries Sign and Sun in the Simha Rasi - Leo sign, then the person will have the reflection of the predictions given under both the Mesha Rasi - Aries and also the Simha Rasi - Leo sign.

4. You must also look for your career/financial results under your Mahadasa/Antardasa/Pratyantaradasa periods.

5. You must also look for the planet's strength under the Binnashtavargha table.

6. You would be able to get crystal clearer picture of your financial and Career prospects, if you are able to summarize all the results that are derived from Points 1, 4 & 5.


To know more about your career prospects, please visit my blog Career Astrology

To know more about your financial position, please visit my blog Financial Astrology

ASTROLOGER IN CHENNAI