Skip to main content

Posts

Showing posts with the label மேஷ ராசி பலன்

மேஷ ராசி பலன்கள் 2018 டிசம்பர்

Finances and Assets for Mesha Rasi in December 2018 2018 டிசம்பர் மேஷ ராசி பலன்கள்   வேலை வாய்ப்பு   பதவி உயர்வு , விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் : டிசம்பர் ஒன்று முதல் 24 தேதி வரை எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் . மீதமுள்ள தேதிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று தாமதம் ஆகும் . தொழில் ஸ்திர தன்மை : டிசம்பர் 1 முதல் 10 தேதி வரை ; மற்றும் 29 முதல் 31 வரை தொழில் ஸ்திர தன்மை உண்டாகும் அல்லது தொழில் மீது திருப்தி உண்டாகும் . வருமானம் , லாபம் மற்றும் முதலீடு : டிசம்பர் மாதம் 1 முதல் 10 தேதி வரை ; மற்றும் 24 முதல் 31 தேதி வரை போதுமான லாபம் கிடைக்கும் ; பணம் வசூல் செய்ய முடியும் . கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன் : மதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும் . கடன் வாங்கும் சக்தி அதிகரித்து காணப்பட்டும் . சொத்து , இருப்பு மற்றும்   சரக்கு : டிசம்பர் 1 முதல் 20 தேதி வரை விலை குறைந்து காணப்படும் ; 21 தேதி முதல் 30 தேதி வரை விலை கூடும் . செலவு , நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி : செலவு

மேஷ ராசி பலன்கள் 2018 நவம்பர்

Mesha Rasi Palangal November 2018 2018 நவம்பர் மேஷ ராசி பலன் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு : தொழில் திருப்தி இல்லாமல் இருக்கும் ( அல்லது ) எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் போகும் . வேலை வாய்ப்பு போதிய அளவு இருக்கும் . வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும் அளவில் சூழ்நிலை அமையும் . தொழிலில் விற்பனை போதிய அளவு இருக்கும் . பொருளாதாரம் : வருமானம் திருப்தியான அளவு இருக்கும் . லாபம் போதுமானதாக இருக்கும் . பணம் வசூல் செய்ய முடியும் . ஆனால் கடன்கள் மிக அதிகமாக இருக்கும் . செலவுகள் சற்று அதிகமாகவும் பணம் கை இருப்பு சற்று குறைவாக காணப்படும் . நிர்வாகம் : சூழ்நிலையை சற்று சமாளிக்க முடியாமல் போகும் ; தொழில் கூட்டாளிகள் அல்லது பங்குதாரர்களுடன் சற்று நெருக்கமான உறவு ஏற்படும் . மேலதிகாரி அல்லது நிர்வாகத்துடன் உள்ள உறவு சற்று பலவீனமடையும் . சொத்து , சரக்கு மற்றும் இருப்பு : சொத்து , சரக்கு மற்றும் இருப்புகளில் விலை குறைந்து காணப்படும் ( அல்லது ) நல்ல விலை கிடைக்காது . ++++++++++++++++++++++++++++++++++++++++