Mesha Rasi Palangal November 2018
2018 நவம்பர் மேஷ ராசி பலன் |
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு: தொழில்
திருப்தி இல்லாமல்
இருக்கும் (அல்லது)
எடுத்த காரியத்தை
முடிக்க முடியாமல்
போகும். வேலை
வாய்ப்பு போதிய
அளவு இருக்கும்.
வேலையில் ப்ரோமோஷன்
கிடைக்கும் அளவில்
சூழ்நிலை அமையும்.
தொழிலில் விற்பனை
போதிய அளவு
இருக்கும்.
பொருளாதாரம்: வருமானம்
திருப்தியான அளவு
இருக்கும். லாபம்
போதுமானதாக இருக்கும்.
பணம் வசூல்
செய்ய முடியும்.
ஆனால் கடன்கள்
மிக அதிகமாக
இருக்கும். செலவுகள்
சற்று அதிகமாகவும் பணம்
கை இருப்பு
சற்று குறைவாக
காணப்படும்.
நிர்வாகம்: சூழ்நிலையை
சற்று சமாளிக்க
முடியாமல் போகும்;
தொழில் கூட்டாளிகள் அல்லது
பங்குதாரர்களுடன் சற்று
நெருக்கமான உறவு
ஏற்படும். மேலதிகாரி
அல்லது நிர்வாகத்துடன் உள்ள
உறவு சற்று
பலவீனமடையும்.
சொத்து, சரக்கு மற்றும் இருப்பு: சொத்து,
சரக்கு மற்றும்
இருப்புகளில் விலை
குறைந்து காணப்படும் (அல்லது)
நல்ல விலை
கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:
7. உங்கள்
தொழில் மற்றும்
பொருளாதாரம் எப்படி
இருக்கும்? மாதிரி
தொழில் அறிக்கையை
பார்க்க: தொழில் மற்றும் பொருளாதார அறிக்கை (மாதிரி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:
1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.
2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.
3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.
7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.
8. நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.
Comments
Post a Comment